அடிப்படை வசதிகள் இல்லாத அங்கன்வாடி மையம்

Update: 2022-09-17 12:03 GMT

கோத்தகிரி அருகே உள்ள கோத்திமுக்கு பழங்குடியின கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையம் பழுதடைந்த நிலையில் சுவர்கள் விரிசல் விழுந்து அபாயகரமாக உள்ளதுடன், அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகிறது. இதனால் அங்கு குழந்தைகள் மிகவும் அச்சப்படுகிறார்கள். எனவே அங்கன்வாடி மையத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்