கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடந்த சில மாதங்களாக பி.எஸ்.என்.எல். செல்போன் மற்றும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி மற்றும் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் வாடிக்கையாளர்களும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பி.எஸ்.என்.எல். சேவை சீராக கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?