பயன்படாத பயணிகள் விடுதி

Update: 2022-08-27 16:55 GMT

காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கோவில்பத்தில் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான பயணிகள் விடுதி உள்ளது. முறையாக பராமரிக்காததால் அந்த கட்டிடம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதனை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்