Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location தஞ்சாவூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • கும்பகோணம்
  • ஒரத்தநாடு
  • பாபநாசம்
  • பட்டுக்கோட்டை
  • பேராவூரணி
  • தஞ்சாவூர்
  • திருவையாறு
  • திருவிடைமருதூர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • ஆபத்தான மரம்
12 Oct 2026 11:35 AM GMT
பட்டுக்கோட்டை
#68113

ஆபத்தான மரம்

போக்குவரத்து
பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை
தெரிவித்தவர்: Mr. Raja



தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன் கோட்டை கிராமத்தில் தாலுகா அலுவலகம் அருகே சாலை ஓரத்தில் சாய்ந்த நிலையில் மரம் ஒன்று உள்ளது. அந்த மரம் எந்த நேரமும், கீழே விழும் என்கிற ஆபத்தான நிலையில் உள்ளது. அருகில் பள்ளிக்கூடங்கள், குடியிருப்புகள் உள்ளதால், பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன்பே ஆபத்தான மரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உடனே வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.

பொதுமக்கள், பொன்னவராயன்கோட்டை.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick