விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதல் பஸ் வசதி வேண்டும்
காரியாபட்டி, விருதுநகர்
தெரிவித்தவர்: ராஜா
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இருந்து மதுரைக்கு சென்று வர போதிய பஸ் வசதிகள் இல்லை. இதனால் அன்றாட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சிகிச்சைக்கு செல்லும் முதியோர்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நலன் கருதி மேற்கண்ட வழித்தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




