Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கிருஷ்ணகிரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • பர்கூர்
  • ஓசூர்
  • கிருஷ்ணகிரி
  • தளி
  • ஊத்தங்கரை
  • வேப்பனஹள்ளி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • போக்குவரத்து நெரிசல்
4 Oct 2026 3:23 PM GMT
தளி
#67847

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து
தளி, தளி
தெரிவித்தவர்: சரவணா

தேன்கனிக்கோட்டையில் இருந்து பல்வேறு இ்டங்களுக்கு செல்லும் சாலை எப்போதுமே வாகனங்கள் நிறைந்து காணப்படும். நேதாஜி ரோடு, கெலமங்கலம் பைபாஸ், பஞ்சப்பள்ளி ரோடு அனைத்து பகுதிகளிலும் இதேநிலைதான். இந்தநிலையில் சாலையோரம் இருசக்கரம், நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிலர் சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு போக்குவரத்து துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick