கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமான இருக்கைகள்
தளி, தளி
தெரிவித்தவர்: கோபால்
கெலமங்கலம் சார்பதிவாளர் அலுவலகம் கெலமங்கலம், ஓசூர் செல்லும் பிரதான சாலையில் உள்ளது. இந்த பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு போடப்பட்டுள்ள இரும்பு இருக்கைள் உடைந்தும், துருப்பிடித்த நிலையிலும் உள்ளன. இதில் ஓட்டை விழுந்த மர பென்ஞ்சும் உள்ளது. இதனால் பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் நிற்கும் நிலை உள்ளது. மேலும் குடிநீர் வசதியும் இல்லை. கழிவறை சுகாதாரமற்ற நிலையிலும் காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் உடைந்த இருக்கைகளை அகற்றி புதிய இருக்கைகள் அமைக்கவும், அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




