Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மதுரை
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • மதுரை மத்தி
  • மதுரை கிழக்கு
  • மதுரை வடக்கு
  • மதுரை தெற்கு
  • மதுரை மேற்கு
  • மேலூர்
  • சோழவந்தான்
  • திருமங்கலம்
  • திருப்பரங்குன்றம்
  • உசிலம்பட்டி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • கூடுதல் பஸ் வசதி வேண்டும்
20 Sep 2026 1:31 PM GMT
மேலூர்
#67438

கூடுதல் பஸ் வசதி வேண்டும்

போக்குவரத்து
தெற்கு தெரு, மேலூர், மேலூர்
தெரிவித்தவர்: மா.தேவகி

மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் இருந்து மேலூர் வழியாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பகல் நேரங்களில் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்படும் நிலையில் மாலை நேரங்களில் மேலூர் செல்ல போதிய பஸ்கள் இல்லை. இதனால் பள்ளி முடிந்து வரும் மாணவர்கள், பணி முடிந்து வரும் தொழிலாளர்கள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாலை நேரங்களில் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து தெற்கு தெரு, நரசிங்கம்பட்டி, சிட்டம்பட்டி வழியாக மேலூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick