கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்
சுத்துக்குளம்., கடலூர்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
கடலூர் முதுநகர் அடுத்த சுத்துக்குளம் பகுதியில் பிரதான சாலையோரம் ஆகாயத்தாமரைகள் நிறைந்த பள்ளம் உள்ளது. இரவு வேளைகளில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளம் தெரியாமல் அதில் விழுந்து விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் அதிகாரிகள் விரைந்து தடுப்புக்கட்டைகள் மற்றும் எச்சரிக்கை பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.




