கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் டவுன் பஸ் இயக்கப்படுமா?
காட்டுமன்னார்கோவில், காட்டுமன்னார்கோயில்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
காட்டுமன்னார்கோவிலில் உள்ள அரசு பள்ளியில் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு வருவதற்கும், வீடு செல்வதற்கும் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் டவுன் பஸ்கள் இல்லாததால் சிரமப்படுகின்றனர். எனவே காட்டுமன்னார்கோவிலில் இருந்து வீராணம் ஏரிக்கரை வழியாக சேத்தியாத்தோப்பு மற்றும் சிதம்பரத்திற்கு கூடுதல் அரசு டவுன் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




