Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location நீலகிரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குன்னூர்
  • கூடலூர்
  • உதகமண்டலம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • உடைந்து கிடக்கும் இருக்கைகள்
16 Aug 2026 2:08 PM GMT
கூடலூர்
#66558

உடைந்து கிடக்கும் இருக்கைகள்

போக்குவரத்து
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: ரஜினிகாந்த்

பந்தலூரில் பழைய பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் பஸ் நிலைய சுவர்களில் போஸ்டர்கள் உள்ளிட்டவை ஒட்டப்பட்டு அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. அத்துடன் இருக்கைகளும் உடைந்து கிடக்கிறது. இதனால் பயணிகள் அமர இடமின்றி அவதிப்படுகிறார்கள். எனவே இருக்கைகளை சரி செய்வதோடு சுவர்களில் ஒட்டப்பட்டு உள்ள போஸ்டர்களை அகற்ற வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick