கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
டவுன் பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
கிருஷ்ணகிரி, பர்கூர்
தெரிவித்தவர்: முருகன்
கிருஷ்ணகிரி அரசு டெப்போவில் இருந்து பி.1 என்ற டவுன் பஸ் கிருஷ்ணகிரி வெண்ணம்பள்ளி, எலத்தகிரி, கந்திகுப்பம், வழியாக பர்கூர் வருகிறது. இங்கிருந்து காரகுப்பம், சிந்தகம்பள்ளி, பசவண்ண கோவில், குருவிநாயணப்பள்ளி மற்றும் பல்வேறு கிராம பகுதிகளுக்கு சென்று வந்து கொண்டிருந்தது. இந்த டவுன் பஸ்சினால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் பயனடைந்து வந்தனர். இந்த டவுன் பஸ் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. எனவே இந்த டவுன் பஸ்சை மீண்டும் இயக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.




