தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விரைவு பஸ் வசதி தேவை
குளக்கட்டாக்குறிச்சி, சங்கரன்கோவில்
தெரிவித்தவர்: ஆனந்தராஜ்
திருவேங்கடம் தனித் தாலுகாவாக அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் திருவேங்கடத்திலில் இருந்து பெங்களூரு, கோவை, திருச்சி, சென்னை போன்ற நகரங்களுக்கு விரைவு பஸ் வசதிகள் ஒன்று கூட இயக்கப்படவில்லை. இப்பகுதி மக்கள் வெளியூர் செல்வதற்கு கோவில்பட்டி, சிவகாசி போன்ற ஊர்களுக்கு சென்று தான் பயணம் செய்து வருகிறார்கள். எனவே திருவேங்கடத்தில் இருந்து அரசு விரைவு பஸ் இயக்கப்பட்டால் அனைத்து பகுதி மக்களும் பயன்பெறுவார்கள்.




