கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து நெரிசல்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: முருகன்
கிருஷ்ணகிரியில் உள்ள கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை சந்திக்கும் பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் பகுதியாகும். குறிப்பாக விடுமுறை நாட்கள், காலை, மாலை நேரங்களில் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது சிறு, சிறு விபத்துக்களும் நடந்த வண்ணம் உள்ளன. எனவே ராயக்கோட்டை மேம்பாலத்திற்கு அடியில் உள்ளது போல அங்கும் சிக்னல் அமைத்து சீராக வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.




