நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகத்தடை அமைக்கப்படுமா?
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: முகமது இப்ராஹிம் ஹனீப், கோத்தகிரி.
கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதுபோன்று அலுவலர்களும் வந்து செல்கிறார்கள். அங்குள்ள தாழ்வான சாலை பழுதடைந்து இருந்தது. தற்போது அந்த சாலை புதுப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் வேகத்தடை எதுவும் இல்லை. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த சாலையில் தாசில்தார் அலுவலகம் முன்பு வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.




