திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
செடி, கொடிகளால் இடையூறு
பழநி, பழநி
தெரிவித்தவர்: nagaraj
கொடைக்கானல் அருகே பெருமாள்மலையில், அடுக்கம் மலைப்பாதை சோதனை சாவடி அருகே சாலையோரம் மரம், செடி, கொடிகள் இடையூறாக வளர்ந்துள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீதும், பஸ், ஜீப் உள்ளிட்ட பிற வாகனங்களில் செல்லும் மக்கள் மீதும் நீட்டிக்கொண்டிருக்கும் மரக்கிளைகள் பட்டு காயத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக கற்றாழை செடிகளின் முட்கள், பொதுமக்களை பதம் பார்த்து வருகின்றன. எனவே சாலையில் இடையூறாக வளர்ந்துள்ள மரம், செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.





