கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சிக்னல் விளக்கு செயல்படுமா?
ஊத்தங்கரை, ஊத்தங்கரை
தெரிவித்தவர்: செந்தில்குமார்
ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நான்கு ரோடு ரவுண்டானாவில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால் சிக்னல் விளக்கு செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது. எனவே போக்குவரத்து சிக்னல் உடனடியாக செயல்பட சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை வேண்டும்.




