கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
லாரிகளால் போக்குவரத்துக்கு இடையூறு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: குமார்
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் ஏராளமான லாரிகள் நிறுத்தப்படுகின்றன. குறிப்பாக கர்நாடக மற்றும் வட மாநிலங்களில் இருந்து வரக்கூடிய லாரிகளும், அதே போல கர்நாடகா மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் லாரிகளும் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. பல நேரங்களில் விபத்துகளும் நடந்து வருகின்றன. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட காரணமாக உள்ளன. எனவே சுங்கச்சாவடி அருகில் லாரிகளை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




