கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அரசு பஸ் நின்று செல்லுமா?
திருப்பாதிரிப்புலியூர், கடலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நத்தவெளிரோடு, சரவணாநகர் இணைப்பு சாலை அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நின்று செல்ல வேண்டும் என்று கடந்த 2023-ம் ஆண்டு அரசு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டது. ஆரம்பத்தில் நின்று வந்த பஸ்கள் தற்போது நின்று செல்லவில்லை. ஆனால் அனைத்து தனியார் பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கிறது. அதேபோல் கடலூர் - திருவந்திபுரம் மார்க்கமாகவும், திருவந்திபுரம்- கடலூர் மார்க்கமாகவும் அனைத்து அரசு பஸ்களும் நின்று சென்றால், இப்பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதி மக்கள் பயன் அடைவார்கள்.




