நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
‘தினத்தந்தி’க்கு நன்றி
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: செந்தில் குமார், கோத்தகிரி
கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் காம்பாய் கடை அருகே அமைக்கப்பட்ட தற்காலிக வேகத்தடை மீது வாகனங்கள் செல்லும்போது அருகிலுள்ள குடியிருப்புகள் அதிர்ந்து வந்தன. இதனால் அந்த வேகத்தடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் அந்த வேகத்தடையை அகற்றினர். எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கு நன்றி.




