கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
லாரிகளால் விபத்து
பர்கூர், பர்கூர்
தெரிவித்தவர்: சதீஷ்
பர்கூர்-ஜெகதேவி ரோட்டில் தென்பெண்ணை ஆற்று கூட்டுக்குடிநீர் திட்ட நீர்த்தேக்க தொட்டி எதிரில் உள்ள சாலையில் சத்தள பள்ளியில் ஜல்லி கிரசர்கள் உள்ளன. அங்கு டிப்பர் லாரிகளில் அளவுக்கு அதிகமான கற்களை ஏற்றிக்கொண்டு வருகிறது. அப்போது சாலையில் உள்ள தூசு பறப்பதினால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே டிப்பர் லாரிகள் அதிக பாரம் ஏற்றுவதையும், வேகமாக வருவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




