கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கால்நடைகளால் தொந்தரவு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: பிரபாகரன்
கிருஷ்ணகிரி தாலுகா அலுவலக வளாகத்தை சுற்றி வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம் என ஏராளமான அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த இடத்தில் மாடுகள் அதிக அளவில் சுற்றுகின்றன. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். வாகனங்கள் செல்லும் பாதை முழுவதும் மாடுகள் இருப்பதால் அவ்வழியாக செல்ல பொதுமக்கள் அச்சமடைகிறார்கள். எனவே அரசு அலுவலகத்தை சுற்றிலும் மாடுகளை அவிழ்த்து விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.




