Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கிருஷ்ணகிரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • பர்கூர்
  • ஓசூர்
  • கிருஷ்ணகிரி
  • தளி
  • ஊத்தங்கரை
  • வேப்பனஹள்ளி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • போக்குவரத்துக்கு இடையூறு
1 March 2026 1:35 PM GMT
கிருஷ்ணகிரி
#63362

போக்குவரத்துக்கு இடையூறு

போக்குவரத்து
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: சரண்

கிருஷ்ணகிரி பழைய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் 5 ரோடு ரவுண்டானாவை சுற்றி உள்ள பஸ் நிறுத்தங்களில் நீண்ட நேரம் நிறுத்தி பயணிகளை ஏற்றுகிறார்கள். இதனால் சிக்னல் உள்ள 5 ரோடு ரவுண்டானா பகுதி கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்திக்கின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். 10 நிமிடங்களுக்கும் மேலாக பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே போக்குவரதது போலீசார் அந்த பகுதியில் பஸ்களை நீண்ட நேரம் நிறுத்தாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick