திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ்கள் நிற்காததால் பயணிகள் அவதி
நத்தம், நத்தம்
தெரிவித்தவர்: தாமஸ்அந்தோணி
திண்டுக்கல்-நத்தம் சாலையில் சிறுமலை பிரிவு பஸ் நிறுத்தத்தில், நத்தம் நோக்கி செல்லும் அரசு பஸ்களில் பல நிற்காமல் செல்கிறது. இதனால் நத்தம் செல்வதற்காக அங்கு பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலநிலை உள்ளது. ஒருசில பஸ்கள் பயணிகள் கைகளை ஆட்டி பஸ்சை நிறுத்தும்படி சைகை செய்தாலும் நிற்காமல் செல்கிறது. எனவே பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





