நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சரிந்து கிடக்கும் எச்சரிக்கை பலகை
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: வித்யபிரகாஷ், கோத்தகிரி
கோத்தகிரியில் இருந்து மிளிதேன் செல்லும் சாலையில் தனியார் ஆஸ்பத்திரி அருகே குறுகலான இடத்தில் ஆபத்தான வளைவு உள்ளது. இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அந்த இடத்தில் எச்சரிக்கை பலகை வைத்தனர். ஆனால் அந்த பலகை தற்போது சரிந்து கிடக்கிறது. விபத்துகள் ஏற்படுவதை தடுக்க அமைக்கப்பட்ட எச்சரிக்கை பலகையே, விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகிறது. எனவே அந்த எச்சரிக்கை பலகையை சரி செய்து மீண்டும் நிறுவ வேண்டும்.





