Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location கிருஷ்ணகிரி
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • பர்கூர்
  • ஓசூர்
  • கிருஷ்ணகிரி
  • தளி
  • ஊத்தங்கரை
  • வேப்பனஹள்ளி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • இரவில் பஸ் இயக்கப்படுமா?
15 Feb 2026 1:49 PM GMT
கிருஷ்ணகிரி
#63030

இரவில் பஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: சுதாகர்

கிருஷ்ணகிரியில் இருந்து நாள்தோறும் அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஏராளமான பொதுமக்கள் சென்று வருகிறார்கள். கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்லும் பெரும்பாலான பஸ்கள் மருத்துவ கல்லூரிக்கு பயணிகளை ஏற்றி செல்கின்றன. மேலும் டவுன் பஸ்களும் செல்கின்றன. அதே வேளையில் இரவு நேரத்தில் மருத்துவ கல்லூரிக்கு பஸ் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே கிருஷ்ணகிரியில் இருந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இரவில் டவுன் பஸ்களை இயக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick