சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
சிவகங்கை, காரைக்குடி
தெரிவித்தவர்: திவாகர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து மதுரைக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் அன்றாட பணிக்கும், மருத்துவ சிகிச்சைக்கும் மதுரை வரும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் நீண்ட நேரம் காத்திருந்து பயணிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காரைக்குடி- மதுரைக்கு கூடுதல் விரைவு பஸ்களை இயக்க வேண்டும்.