Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • போக்குவரத்து நெரிசல்
10 Nov 2024 4:50 PM GMT
#51300

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து
நிலக்கோட்டை
தெரிவித்தவர்: Pandi

நிலக்கோட்டை நால்ரோடு பகுதியில் இருந்து அணைப்பட்டி, வத்தலக்குண்டு செல்லும் சாலையோரத்தை ஆக்கிரமித்து ஆட்டோக்கள், பஸ்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாணவ-மாணவிகள், பொதுமக்கள், பூமார்க்கெட்டுக்கு வரும் விவசாயிகள் இந்த நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். எனவே சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick