கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து நெரிசல் தீர்க்கப்படுமா?
ஓசூர், ஓசூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் செல்ல கூடிய தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி, மேலுமலை, கொல்லப்பள்ளி உள்பட பல இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. இதனால் இந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. மேம்பாலம் கட்ட கூடிய இடங்களில் மட்டும் வாகனங்கள் 15 முதல் 20 நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. எனவே மேம்பால கட்டுமான பணிகளை வேகப்படுத்திடவும், நெரிசலை தீர்க்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ், ஓசூர்.