6 Oct 2024 4:31 PM GMT
#50386
பயணிகள் சிரமம்
பெத்தானியாபுரம்
தெரிவித்தவர்: கருப்பையா
மதுரை நகர் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் ஒருவழி பாதையில் வாகனங்களை ஓட்டிச்செல்கினறனர். மேலும் சாலையின் குறுக்கே ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் அவசர கதியில் வெளியூர் செல்லும் பயணிகள் நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும்.