Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location விழுப்புரம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • செஞ்சி
  • மயிலம்
  • திண்டிவனம்
  • திருக்கோயிலூர்
  • வானூர்
  • விக்கிரவாண்டி
  • விழுப்புரம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • பஸ் வசதி தேவை
29 Sep 2024 2:48 PM GMT
விழுப்புரம்
#50187

பஸ் வசதி தேவை

போக்குவரத்து
கருவேப்பிலைபாளையம், விழுப்புரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவெண்ணெய்நல்லூர் அருகே கருவேப்பிலைபாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சரவணம்பாக்கம் மற்றும் வீரப்பெருமாநல்லூர் அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு சென்று கல்வி கற்று வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு சென்றுவர காலை மற்றும் மாலை நேரங்களில் போதுமான அளவுக்கு அரசு பஸ் வசதி இல்லை. இதனால் மாணவர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பண்ருட்டியில் இருந்து கருவேப்பிலைபாளையம் வழியாக பெரியசெவலைக்கு பள்ளி நேரங்களில் போதுமான அளவுக்கு டவுன் பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick