தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா?
கருத்தபிள்ளையூர், தென்காசி
தெரிவித்தவர்: கிறிஸ்டோபர்
தென்காசியில் இருந்து நெல்லை சந்திப்புக்கு தினமும் காலை, மாலை வேளைகளில் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் பலா் சென்று வருகின்றனர். வார நாட்களிலும், முக்கிய தினங்களிலும் இட நெருக்கடி அதிகமாக இருப்பதால் பயணிகள் படிகளில் தொங்கி பயணம் செய்யும் நிலைமை உள்ளது. எனவே இந்த பயணிகள் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?