8 Sep 2024 7:01 AM GMT
#49585
புதருக்குள் கிடக்கும் வழிகாட்டி பலகைகள்
மஞ்சூர்
தெரிவித்தவர்: லிங்கம்
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவைக்கு செல்லும் வனப்பகுதி வழியாக செல்லும் சாலையோரம் உள்ள வழிகாட்டி பலகைகளை யானைகள் சேதப்படுத்தி புதருக்குள் கிடக்கின்றன. இவற்றை சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் சரி செய்து வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் மீண்டும் சாலையில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.