11 Aug 2024 5:30 PM GMT
#49045
அரசு பஸ் இயக்க வேண்டும்
திண்டுக்கல்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திண்டுக்கல்லில் இருந்து கே.அய்யாபட்டிக்கு முறையாக பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே அந்த பகுதிக்கு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.