கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து நெரிசல்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Mohan
கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகே சேலம் சாலை, சென்னை சாலை, பெங்களூரு சாலை என பல முக்கிய சாலைகள் உள்ளன. பழைய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் இந்த 5 ரோடு வழியாக செல்கின்றன. இதற்கிடையே 5 ரோடு ரவுண்டானா அருகே உள்ள பஸ் நிறுத்தங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நீணட நேரமாக நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே 5 ரோடு ரவுண்டானாவையொட்டி உள்ள பஸ் நிறுத்தங்களில் பயணிகளை விரைந்து இறக்கி ஏற்றி செல்ல வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ், கிருஷ்ணகிரி.