28 July 2024 6:08 PM GMT
#48667
போக்குவரத்து நெரிசல்
எாியோடு
தெரிவித்தவர்: முகமதுஅப்துல்லா
வேடசந்தூர் தாலுகா எரியோடு பஸ் நிறுத்தம் பகுதியில், சரக்கு வாகனங்களை நிறுத்தி கடைகளுக்கு பொருட்களை இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். எனவே பஸ் நிறுத்தம் பகுதியில் சரக்கு வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.