21 April 2024 5:51 PM GMT
#46212
சேதமடைந்த நிழற்குடை
பள்ளிக்கூடத்தான்வலசு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பழனி அருகே உள்ள பள்ளிக்கூடத்தான் வலசு கிராமத்தில் பயணிகள் நிழற்குடை சேதமடைந்த நிலையில் உள்ளது. அதாவது சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் இடியும் நிலையில் காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.