7 April 2024 5:52 PM GMT
#45867
நடைபாதை ஆக்கிரமிப்பு
சோழவந்தான்
தெரிவித்தவர்: கவுரிநாதன்
மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரை இனைப்பு பாலத்தின் இருபுறமும் நடைபாதையில் துணிக்கடை, காய்கறிக்கடை, இளநீர் மற்றும் மீன் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானோர் பாலத்தில் நடக்க வேண்டியுள்ளதால் அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகின்றன.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்