கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
லாரிகளால் போக்குவரத்து நெரிசல்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: லோகேஷ்
கிருஷ்ணகிரியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நகருக்கு மிக அருகாமையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை கடந்து சென்னை, கோவை, சேலம் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளுக்கு செல்கின்றன. இந்த சுங்கச்சாவடியின் அருகில் சாலையின் இருபுறமும் லாரிகள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துவதுடன், விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளும் சுங்கச்சாவடி அருகில் கடந்து செல்லும் போது ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சுங்கச்சாவடி அருகில் சாலையின் இருபுறமும் அதிக அளவில் லாரிகள் நிறுத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.