கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இரவில் பஸ் வசதி அவசியம்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து மாலை 6 மணிக்குமேல் பேரிகை செல்வதற்கு தனியார் மற்றும் அரசு பஸ்கள் ஏதும் இல்லை. 6 மணிக்கு மேல் பேரிகை செல்லவேண்டும் என்றால் ஓசூர் பாகலூர் வழியாகத்தான் மக்கள் செல்கிறார்கள். சூளகிரியில் இருந்து 16 கி.மீ. தொலைவில் இருக்கும் பேரிகைக்கு ஓசூர் பாகலூர் வழியாக சுமார் 46 கி.மீ. சுற்றிக்கொண்டு செல்லும் நிலைமை உள்ளது. எனவே பேரிகை செல்வதற்கு அரசு பஸ் ஏற்பாடு செய்தால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், போக்குவரத்து துறையும் நடவடிக்கை மேற்கொண்டு துரிதமாக இரவு நேரத்தில் பேரிகை சென்று வர அவசியம் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
-செல்வராஜ், சூளகிரி.