கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி டவுன் பகுதியில் சேலம் ரோடு, கிளை சிறை ரோடு, சென்னை மற்றும் பெங்களூரு சாலைகள் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக காணப்படுகிறது. இந்த சாலையில் ஆங்காங்கே பஸ், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களை அடிக்கடி போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிறுத்தி விடுகிறார்கள். இதனால் அங்கு நீண்டநேரமாக வாகனங்கள் காத்து நிற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ரமேஷ்குமார், கிருஷ்ணகிரி.






