விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சேதமடைந்த தரைப்பாலம்
வண்டிப்பாளையம், திண்டிவனம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்ட வண்டிப்பாளையம் பகுதியை சுற்றிலும் தேவிகுளம், கோட்டிக்குப்பம், நடுக்குப்பம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் புதுச்சேரி, மரக்காணம், சென்னை ஆகிய பகுதிகளுக்கு செல்லவேண்டும்
என்றால் இங்குள்ள பக்கிங்காம் கால்வாய் வழியாகத்தான் செல்லவேண்டும். ஆனால் வண்டிப்பாளையம்-ஆத்திக்குப்பம் இடையே பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்ட தரைப்பாலம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் சேதமடைந்து விட்டது. இதனால் அவ்வழியாக அவசர தேவைக்கு கூட ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது. ஆகவே பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.