கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏர் ஹாரன்கள் அகற்றப்படுமா?
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: குமார்
கிருஷ்ணகிரி நகரில் இருந்து ஓசூர், தர்மபுரி ,சேலம், பர்கூர்-திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பல பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகிறார்கள். மேலும் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் பயன்படுத்தப்படுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே தனியார் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், கிருஷ்ணகிரி.
-குமார், கிருஷ்ணகிரி.