நாகப்பட்டினம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் வசதி வேண்டும்
திருமருகல், நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தை சேர்ந்த பத்தம்,பனங்காட்டாங்குடி,படுதார்கொல்லை,கொத்தமங்கலம், அகரக்கொந்தகை, அனந்தநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் முறையான பஸ் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நலன் கருதி காரைக்கால்-சன்னாநல்லூர் இடையே பனங்காட்டாங்குடி வழியாக பஸ் வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?