நாகப்பட்டினம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நிறுத்தங்களில் பஸ்கள் நின்று செல்லுமா?
வேளாங்கண்ணி, நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து நாகைக்கு தினமும் பல்வேறு பணிகளுக்காக அரசு மற்றும் தனியார் ஊழியா்கள், பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். இவர்களின் வசதிக்காக காலை மற்றும் மாலை நேரத்தில் வேளாங்கண்ணியில் இருந்து நாகைக்கு செல்ல நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்த பஸ்கள் கருவேலங்கடை உள்ளிட்ட நிறுத்தங்களில் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தங்களில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.