திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
நிலக்கோட்டை, நிலக்கோட்டை
தெரிவித்தவர்: Pandi
நிலக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாகவே நிலக்கோட்டை-திண்டுக்கல் இடையே போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் பஸ் நிலையத்தில் மணிக்கணக்கில் பயணிகள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே நிலக்கோட்டை-திண்டுக்கல் இடையே கூடுதல் பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?