கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தடுப்புகள் அகற்றப்படுமா?
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: நூர்ஜஹான்
கிருஷ்ணகிரி நகரில் சென்னை, பெங்களூரு, காந்தி சாலை பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சாலையின் நடுவில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. விபத்துகளை தடுக்கும் வகையில் இந்த தடுப்புகள் வைக்கப்பட்டாலும் நகரில் குறிப்பிட்ட ஒரு பகுதிகளுக்கு மட்டும் இவை அமைக்கப்பட்டு மற்ற இடங்களில் இந்த தடுப்புகள் இல்லாத நிலை உள்ளது.
இதனால் வணிக ரீதியாக சாலையின் இருபுறமும் கடைகள் வைத்துள்ளவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இதை அகற்ற வலியுறுத்தி வணிகர்கள் சார்பில் நகராட்சியில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை அவை அகற்றப்படவில்லை. எனவே நகரில் சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றிட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.