30 Aug 2023 5:29 PM GMT
#39101
நிழற்குடை தேவை
மோர்பட்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
வடமதுரை ஒன்றியம் மோர்பட்டி ஊராட்சியில் உள்ள முக்கரபிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் அவதியடைகின்றனர். எனவே புதிதாக நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்