கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து நெரிசல்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் தர்மபுரி சாலை, திருப்பத்தூர் சாலை, கல்லாவி சாலை, காவேரிப்பட்டணம் சாலை, சந்தூர் சாலை ஆகிய 5 சாலைகளிலும் இருபுறமும் ஏராளமானவர்கள் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் சிப்காட் பகுதிக்கு காலை, மாலை நேரங்களில் வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ், கிருஷ்ணகிரி.




