விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதல் பஸ் இயக்கப்படுமா?
அருப்புக்கோட்டை, அருப்புக்கோட்டை
தெரிவித்தவர்: சிவா
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து கிராமப்புற பகுதிகளுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கை குறிப்பிட அளவு உள்ளது. இதனால் இங்கிருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் பொதுமக்கள் காத்திருந்து பயணிக்கும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.